தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சீகட்டி மலைக்கிராமத்தில் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 


 

அப்போது சீகட்டி  கிராமத்தை சேர்ந்த ஜடையப்பன் என்பவரது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து ஜடையப்பனை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தன