பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள் விழா


பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள் விழா திருநெல்வேலி நகர் மேற்கு மண்டல் சார்பில் மண்டல் தலைவர் மாரியப்பன் தலைமையில் பேட்டை,பழைய பேட்டை பகுதியில் கொடியேற்றி இனிப்பு வழங்கபட்டது.


சிறப்பு விருந்தினராக. மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட பொது செயலாளர்கள், முத்துக்குமார் , கணோசமுர்த்ததி,மாவட்ட துணை தலைவர் அழகுராஜ் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள்,கிளை தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.