அ.தி.மு.க.கட்சியில் இருந்து விலகி அ.ம.மு.க. கட்சியில் இணைந்தனர்கள் 


 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெயந்திபத்மநாபன் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சியின் வேலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க கட்டிட தொழிலாளர்கள் பேரவை மாவட்ட செயலாளர் டி.டி.எம்.சிவா மற்றும் கமலாபுரம் கிளை கழக செயலாளர்கள் உட்பட சுமார் 10 நபர்கள் அ.ம.மு.க. கழகத்தின் இனைந்தனர் நிகழ்ச்சியில் குடியாத்தம் அ.ம.மு.க.நகர கழகம் செயலாளர் சேவல் இ.நித்யானந்தம் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் மாவட்ட கழக துணை செயலாளர் ரகு ஒன்றிய துணை செயலாளர் ஆச்சாரி ரமோஷ் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்