ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் விதைப் பண்ணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் விதைப் பண்ணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பவானிசாகர் மீன் பண்ணை மேம்பாட்டு பணிகள் மற்றும் ஆய்வகம் கட்டிடம் திறப்பு விழா  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .ஈஸ்வரன் திறந்து வைத்தார்.

 

உடன் பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் வாத்தியார் துரைசாமி,அரியப்பம்பாளையம் அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் , புங்கார்  முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் எழிழரசன்,முன்னாள் சேர்மன் வெங்கடாசலம் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.