நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது


முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையடுத்து நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ, பேரவைச் செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி, பாசறை துணைத்தலைவர் ஆவின் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.