திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் கொண்டாட்டம்


கழகத்தின் முதல்வர் வேட்பாளராக மாண்புமிகு எடப்பாடியாரும், கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அறிவிக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், ரத்தினகுமார், பரமராஜன், பாரதிப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.