ஈரோடு மாவட்ட கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் 


ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்  எழுமாத்தூரில் சி. ஐ. டி. யு. சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர் வரும்19.10.2020 திங்கள் கிழமை அன்று ஈரோடு  மாவட்ட கூட்டுறவுஇணை பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் CITU  ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, சி. ஐ. டி. யு.  கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் ரவி, மற்றும் நியாய விலை கடை விற்பனையாளர் C. விசுவநாதன் மற்றும்  கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்களும் கலந்து கொண்டனர்