சேலம் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள 100 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஸ்வர ஸ்வாமி (சித்தர் முக சுயம்பு லிங்க வடிவம்)

 சேலம் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள 100 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஸ்வர ஸ்வாமி (சித்தர் முக சுயம்பு லிங்க வடிவம்)

 தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் மகா சிவராத்திரி முன்னிட்டு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆறுகால பூஜை சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமம் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் நாகேந்திரன்,எழில் மற்றும் சிவராத்திரி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்