தமிழகத்தின் 30வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்பு.!


புதிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை

சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானமாக நடக்க வேண்டும்.

முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும்

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.