நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் - கனிமொழி MP


"சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். 

நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்." - சேலம் சம்பவம் குறித்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி MP