பெகாசஸ் நிறுவன விவகாரம்.: மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை.: சுப்பிரமணியன் சுவாமி.!


பெகாசஸ் நிறுவனம் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். 

பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயலாற்ற கூடியதாகும். 

மேலும் இந்தியாவில் தொலைபேசிகளை ஒட்டு கேட்க பெகாசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.