5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார்.!


5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார் அளித்துள்ளார். 

5 முறை செல்போனை மாற்றியும் ஹேக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என கூறினார். 

2017-ல் இருந்து தனது செல்போனை யாரோ ஒட்டு கேட்பதாக சந்தேகம் உள்ளது என கூறினார். 

Previous Post Next Post