அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள 6 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைப்பு.!*


அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள 6 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

6 பேர் கொண்ட ஆலோசனை குழுவை அமைத்தனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், பழனிச்சாமி. 

ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் பாலமுருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.