கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.!

கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.!

கொரோனா அறிகுறி காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். 

பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார். 

ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.