அரசு விளம்பரங்களை தமிழ் நாளிதழ்களில் தமிழிலேயே வெளியிட வேண்டும் - செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன்


அரசு விளம்பரங்களை தமிழ் நாளிதழ்களில் தமிழிலேயே வெளியிட வேண்டும் என அனைத்துத் துறைகளுக்கும் வீ.ப.ஜெயசீலன் அறிவுறுத்தல்