தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா.!


சமூக வலைதளத்தில் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோ வெளியான நிலையில் ராஜினாமா*

தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும் 

என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது 

குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்; சட்டப்படி சந்திப்பேன்