காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்களது அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்


காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்களது அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு