தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறியது.!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறியது


பாஜக வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக உட்பட மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது