மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித் தொகை - தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய விருகம்பாக்கம் MLA பிரபாகர் ராஜா.... மருத்துவம் பயின்று மக்கள் பணியாற்ற வாழ்த்து.

மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித் தொகை -  தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய விருகம்பாக்கம் MLA பிரபாகர் ராஜா.... மருத்துவம் பயின்று மக்கள் பணியாற்ற வாழ்த்து.

இது குறித்து விருகம்பாக்கம் MLA பிரபாகர் ராஜா தனது ட்விட்டர் பதிவில்....

"இம்மாதம் என் சட்டமன்ற உறுப்பினருக்கான மாத ஊதியம் ரூபாய் 1,05,000 (ஒரு லட்சத்தி 5ஆயிரம் ரூபாய்) நம் தொகுதிக்குட்பட்ட சகோதரி K. ஜனனி அவர்கள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் மருத்துவப் படிப்பிற்காக இம்மாத ஊதியத்தை வழங்கினேன்.. 

மருத்துவம் பயின்று டாக்டர் பட்டம் பெற்று மக்கள் பணியாற்ற சகோதரிக்கு இத்தருணத்தில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்... என தெரிவித்துள்ளார்.