உள்ளாட்சி தேர்தல் - முதல் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க. 

முதற்கட்டமாக, கடலூர், விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post