பந்தய கார் மாடலில் பால் வண்டி - பால் வியாபாரியை சந்திக்க மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆர்வம்!

F1 பந்தயக் கார் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள 3 சக்கர வாகனத்தில் பால் விநியோகம் செய்யும் நபரின் காணொலியை ட்விட்டரில் பதிவிட்டு அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா!

https://twitter.com/RoadsOfMumbai/status/1519522182132469760?t=CvM3Y8nndTfyyc98FpFS5g&s=19

#AnandMahindra 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post