தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மழழையர் பள்ளியில் 84 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது


தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள சுப்பையா வித்யாலயம் மழழையர்  பள்ளியில் இன்று 84 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மழழையர்  பள்ளியில் பயின்று வரும் எல்.கே.ஜி ,யு.கே.ஜி குழந்தைகள் நடைபெற்ற டான்ஸ்,மாறுவேடம்,பாடல் என பல  போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிபடுத்தினர்.

 


போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நற்சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

Previous Post Next Post