தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

 

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் 106வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரநகர் நான்காவது தெருவில் உள்ள அதிமுக அமைப்பு கழகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து எம்.ஜி.ஆர் படத்திற்கும் பின்னர் பழைய மாநகராட்சியில் உள்ள சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் ஞாயம் ரோமால்ட், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால்ராஜ், டாஸ்மார்க் பணியாளர் சங்க செயலாளர் விஜயகுமார், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், மாவட்ட தலைவி சாந்தா, பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார். சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், தமிழரசி, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்  அன்புலிங்கம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், சிறுபான்மை பிரிவு அசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்புலிங்கம்,  கோட்டாளமுத்து, ஜெகதீசன், கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரிகிருஷ்ணன், அசோக், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், பெலிக்ஸ், சண்முகராஜ், அசிரியான், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, மற்றும் முருகேசன், மனோகர், சேவியர், ஆறுமுகம், மணிகண்டன், சித்திரைவேல், கண்ணன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுகநயினார், சுப்புராஜ். சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய்கணேஷ், முனியசாமி, ஓட்டுனர் அணி ராஜா, மகளிர் அணியினர் சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா,  மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பழைய மாநகராட்சியில் உள்ள அனைத்து சிலைக்கும் மாலை அணிவித்து கௌரவித்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post