ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் வழங்கும் இலவச கண் கண்ணாடிகள்..

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கணபதிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ள சேலம் ரிஷி நேத்ராலயா கண் மருத்துவமனை, கோரல் பவுண்டேஷன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனையில் கண்களில் பார்வை குறைபாடு உள்ளதா என கண்டறியப்படுகிறது.  அவ்வாறு கண்டறியப்பட்டு அதி நவீன கண்புரை அறுவை சிகிச்சை மூலம் கண்களில் வலி இல்லாமலும், கண்களில் தையல் இல்லாமலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவைச் சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் தெளிவான கண் பார்வை கிடைக்கவும் ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் மூலம் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.

 அதி நவீன கண்புரை அறுவை சிகிச்சை  ₹5999/ முதல் செய்து கொடுக்கப்படுகிறது.


 மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள  9659972121 என்ற எண்ணை அழைக்கவும்.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Previous Post Next Post