முதலாமாண்டு சிறப்பு பூஜைகள்

கோவை பள்ளபாளையம் அருள்மிகு புடவைகாரி மகாலட்சுமி கருப்பராயன் கன்னிமார் சுவாமிகள் கும்பாபிஷேகம் நடந்து முதலாமாண்டை முன்னிட்டு சுவாமிக்கு வருட அபிஷேக பூஜையான முதலாம் ஆண்டு நிறைவு விழா பூஜை இன்று (01-06_2023)காலை 8 மணிக்கு கணபதி பூஜை சிறப்பு யாகங்களுடன் தொடங்கி 1 மணிக்கு அருள்மிகு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரத்துடன் பக்தகோடிகளுக்கு ஆசி வழங்கினார் பக்தர்களின்  வேண்டுதலை என்றென்றும் நிறைவேற்றி வரும் குலதெய்வசுவாமிகள் ஆகும் இந்த பூஜைக்குரிய ஏற்பாடுகளை அருள்மிகு மகாலட்சுமி கருப்பராய கன்னிமார் கோவில் கமிட்டியார்களும் ஆண்டு விழா பூஜையை காமாட்சிபுரி ஆதீனம் சக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மடங்களை சேர்ந்த ஸ்ரீ சக்தி விநாயகம் தலைமையில் யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்று அலங்காரப் பூஜையும் செய்யப்பட்டது
 நிறைவாக கலந்து கொண்ட பக்தகோடி பெருமக்கள் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Previous Post Next Post