சத்தியமங்கலம்,கொமாரபாளையம் ஊராட்சி, செங்கோட்டை நகர் மயானம் செல்ல 5.20 இலட்சம் மதிப்பீட்டில், அணுகுசாலை - பூமி பூஜை.


 கொமாரபாளையம் ஊராட்சிக்குட் பட்ட  செங்கோட்டை நகர் பொது மக்கள்கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.M.சரவணன் அவர் களிடம்,மயானம் செல்ல அணுகு சாலை வேண்டும் என்றுகோரிக்கை வைத்ததின்பேரில்,கோரிக்கையை ஏற்று MGNREGA திட்டத்தின் கீழ்,ரூ,5. 20 இலட்சம் மதிப்பீட்டில் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம் .சரவணன் தலைமையேற்று, பூமி பூஜையை  துவக்கி வைத்தார், 


உடன் ஒன்றிய குழு உறுப்பினர் சத் யா பழனிச்சாமி துணைத் தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் ரத் னா செல்வம், வடிவேலு,சாவித்திரி ரங்கராஜ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜ்,வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு மற்றும்நாகப் பன்,முனுசாமி,சித்தப்பன்,நாகராஜ்,பழனிச்சாமி,ஊராட்சிசெயலாளர்  குமார் மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப் பித்தனர்.
Previous Post Next Post