தியாகி திரு. க.ர.நல்லசிவம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:-

 மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், ஒத்தக்கடையில் உள்ள ரம்யா மஹாலில்அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும்,தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும்,மொழிப்போர் தியாகியுமான,மரியாதைக்குரிய ஐயா தியாகி திரு.க.ர.நல்லசிவம் அவர்களின் நூறாண்டு பிறந்தநாள் விழா இன்று 29.09.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.இவ்விழாவில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி  கலந்து கொண்டு ஐயா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அனைத்து …


TAMILANJAL REPORTER : BOOBALAN

8778258704 :   9443655196

Previous Post Next Post