ஆவின் துறை சார்ந்த காலாண்டு கூட்டம் கோவையில் நடைபெற்றது

ஆவின் துறை சார்ந்த காலாண்டு கூட்டம் கோவை  ஆர். எஸ். புரம் அலுவலகத்தில் நடைபெற்றது ஆவின் மேலாளர் பாலபூபதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்ட துணைத் தலைவர் சமூக ஆர்வலர் லயன்.D.
தேவபாலன் கலந்து கொண்டார் நுகர்வோர் சார்பில் 1) ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் 2) மற்ற பாலகங்களைப் போல் ஆவின் பாலகங்களில் பேப்பர் பொருட்களில் விற்பனை செய்ய வேண்டும் 3) ஆவின் பாலகங்களில் பொதுமக்கள் அறியும்படி விளம்பர தட்டிகள் வைக்க வேண்டும் 4) ஆவின் பாலகங்களில் நுகர்வோர்கள் அறியும்படி விலை பட்டியல்களை ஆவின் பாலகங்கள் முன்பு வைக்க வேண்டும் உள்ளிட்ட நுகர்வோர் கோரிக்கைகளை முன் வைத்தார் பல நுகர்வோர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டன
Previous Post Next Post