கோவை இருகூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் புல்லட்டில் ஊர்வலம் வந்த விநாயகர்

கோவை இருகூர் விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக விநாயகர் சதுர்த்தி தினமான இன்று புல்லட் விநாயகர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை சிதம்பரம் மாவட்ட செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் இன்று மாலை மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளூர் ஊர்வலத்தில் காவிகொடியை துவக்கி வைத்தார் முன்னிலை சக்திவேல் மாவட்ட தலைவர் மற்றும் கணேஷ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். புல்லட் விநாயகரை அதிகமான மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டு பிரார்த்தனை செய்து சென்றனர்.
Previous Post Next Post