சத்தியமங்கலத்தில், நவீன காவல் கட்டுபாட்டு அறைதிறப்பு. அனைத்துதரப்பினர் ஒத்துழைப்பால், இது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.மேற்கு மண்டல காவல் ஐ.ஜி,பெருமிதம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நக ராட்சிபகுதியில்,குற்றச்சம்பவங்களை தவிர்க்கவும்,குற்றவாளிகளை கண் காணிக்கவும்,அடையாளம் காணவும், நகரின் முக்கிய பகுதிகளில் முதலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு, காவல் கட்டுபாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து, விப த்து,மற்றும்குற்றச்சம்பவங்களில் ஈடு பட்டோர் கண்டறியப்பட்டு,வழக்கு பதிவு செய்த நிலையில்,இதன் பயன் பாட்டை உணர்ந்த பொதுமக்கள், நன் கொடை யாளர்கள், வணிக பெரு மக் கள், தாமாக முன்வந்து நன்கொடை அளித்து, சத்தி நகரின் தெற்கு பகுதி யில், கூடுதலாக, 200 சிசிடிவி கேமரா க்கள் பொறுத்தும் பணி மற்றும் சத்தி நகர வடக்கு பகுதியில் 500 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி, மற் றும் 1458 சிசிடிவி கேமரா பதிவுகளை 24 மணிநேரமும், ஒரு சேர கண்காணி க்க, சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில்நவீனகாவல்கட்டுபாட்டுஅறை திறப்பு என சத்தியமங்கலம் காவல் துறை சார்பில், முப்பெரும் விழா, கோ வை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி இ.கா.ப. தலை மையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இ.கா.ப. முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மேற்கு மண்டல ஐ.ஜி. சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலை யத்தில் 1458 கேமரா பதிவுகளை கண் காணிக்கும் நவீன காவல் கட்டுப் பா ட்டு அறையை.ரிப்பன் வெட்டி திறந்து, குத்துவிளக்கேற்றி, சிசிடிவி கேமரா பதிவுகளை, காணும் காட்சியை துவ க்கி வைத்தார் பின்னர் சத்திய மங்க லம் மணிகண்டு அருகே,நகரின் வடக்கு பகுதியில் அமைய உள்ள 500 சிசிடிவி கேமரா பொருத்தும் பணி யினை,முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். 

பின்னர்,எஸ் .ஆர். டி.கார் னர்அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தி ல்,சிசிடிவி கேமரா பொருத்தும் பணி க்கு உதவிய நன்கொடை யாளர்கள், வணிகப் பெருமக்கள் மற்றும் நகரா ட்சி மற்றும் பேரூராட்சி, உள்ளாட்சி துறையினரை பாராட்டி, கெளரவிக் கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்டு பேசிய மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி பேசுகையில்,சத்தியமங்கலத்தில், உள்ளாட்சித்தலைவர்கள்,வணிகர்கள்முக்கிய பிரமுகர்கள், ஏன் மாணவர் கள் கூட தங்கள் சேமிப்பு பணத்தை அளித்துள்ளனர். அனைவரின் உதவி யுடன், சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ள து. இதை அனைவரும் ஒன்று சேர்ந்து இப் பணியை செய்து உள்ளதால்,இது ஒரு மக்கள் இயக்கம் என்றும்,சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் குற்றவாளி களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அதனால் குற்றங்கள் குறையும், ஆதா ரத்துடன் குற்றங்கள் நிரூபிக்க படும் போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும். 

மேலும் குற்றவாளிகள் எளிதில் தப்ப முடியாது, குற்றவாளிகளே சிசிடிவி கேமராக்களை கண்டு பயப்படுகிறார் கள். மக்களுக்கு எப்போதும் காவல் துறை துணை நிற்கும் என்றும், இத னால் குற்றச் சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு குறையும் என்றும். இதற்கு முழு காரணம் சத்தியமங்கலம் பொது மக்களின் முழுஒத்துழைப்பே ஆகும். இந்த செயலை, பெரும் அளவில் முயற்சிமேற்கொண்டுசெய்த,சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். முருகேச ன் மற்றும் மாவட்ட காவல்துறையை பெரிதும் பாராட்டு கிறேன். மேலும் இதனை தொடர்ந்து பராமரிக்க, கண்காணிக்க, சத்தி பொதுமக்கள முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிசிடிவி கேமரா அமைக்க உதவிய பிர முகர்கள் அனைவருக்கும் கேடயம் வழங்கி சிறப்பிக்க பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி இன்று இங்கு காவல் துறையினரின் சிறப்பான அனுகு முறையால், பொதுமக்கள், நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் நன்கொடையாளர்கள், பள்ளி மாண வர்கள் ஆகியோர் இணைந்து, குற்ற ச்சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேம ராக்களை பொறுத்த உதவிய அனை வருக்கும் காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்தும், மேற்கு மண்டல காவல் எல்லையில், 8 மாவட்டங்களிலும் இது போன்ற பணிகள் துவக்கப்பட்டு உள் ளன. விரைவில் ஈரோட்டில், மாவட்ட எஸ்.பி. 500 கேமராக்களை பொறுத்த உள்ளார். குற்றச் சம்பவங்களை நடை பெறமால் தடுக்க, பெரிதும் உதவி யாய் உள்ள கிராம கண்காணிப்புக் குழுக்களை புதுப்பித்து, கூட்டங்கள் நடத்தி, குழு உறுப்பினர்கள் மூலம் கிராமங் களில் புதிய நபர்கள் நட மாட் டம் அறியப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது எனவும், இந்த பணி, புள்ளிவிபரங்களைஆய்வு செய்து பார்த்தால் ஊரக பகுதியில் கேமரா பொறுத்த பட்டதில், சத்திய மங்கலம் முதலிடத்தில் வரலாம் என வும் தெரிவித்தார். எல்லை பகுதியில் ஊடுருவல் மற்றும் ரேசன் அரிசி, மது பானம் கடத்தல் பணியினை கண் காணிக்க மாவட்ட எஸ்.பி.மூலம் ஹாச னூரில் 20 சிசிடிவிகேமராக்கள்பொறு த்தப்பட்டு கண்காணிப்பதாகவும், தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் சத்திநகர்மன்றத் தலை வர் ஆர்.ஜானகி ராமசாமி, சத்தியமங் கலம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ,அரியப்பம் பாளை யம் பேரூராட்சி மன்ற தலைவர் மகே ஸ்வரி செந்தில்நாதன், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) செந்தில்நாதன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம், அரியப்பம் பாளையம் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் செந்தில் நாதன், ஆடிட்டர் மயில்சாமி, சத்தி அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர், வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், வணிக பெருமக்கள், அரசியல் கட்சி யினர், மாணவர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டனர். முன்ன தாக, சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி சோபியா வரவேற்புரை நிகழ்த்தியும், நிறைவாக, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.

Previous Post Next Post