பிரதமர் முதல்வர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுடெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.