தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் கழகம்  சார்பில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை

தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் கழகம்  சார்பில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை.திருப்பூர்  ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் கழகம்  சார்பில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்து பார்வையிட்டார். 
இந்த சிறப்பு விற்பனையில், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளாச்சிக்கழகம் கோவை மண்டல மேலாளா .நரேந்திர போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.