கிளாம்பாடி கிராமம் கிருஷ்ணாபுரத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

கிளாம்பாடி கிராமம் கிருஷ்ணாபுரத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு.கிளாம்பாடி கிராமம் கிருஷ்ணாபுரத்தில் எழுந்தருளியுள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று 31வது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அத்துடன் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகரின் தரிசனம் பெற்றனர்.