நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினரகள் பதவியேற்றனர்.

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினரகள் பதவியேற்றனர்.நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட S.பேபி செந்தில் குமார் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் இன்று உதவி தேர்தல் அலுவலர் ஆதிசேஷன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.