வேலூர் லத்தேரி அருகே கார் மீது லாரி மோதி விபத்துவேலூர் லத்தேரி அருகே கார் மீது லாரி மோதி விபத்து.

 


 

வேலூர் லத்தேரி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.  இவரது வாகனத்துக்கு பின்னால் கணியம் பாடிக்கு செங்கல் ஏற்றிக் கொண்டு லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை ரவி என்பவர் ஓட்டிவந்தார். முன்னாள் சென்ற கார் மீது லாரி மோதியதால் கார் ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்து காட்பாடி இருந்து வேலூர் இனைக்கும் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக எந்த சேதாரமும் இன்றி உயிர் தப்பினார். இது சம்பந்தமாக விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

 -