திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி


திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 232 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் வழங்கினார்.இந்த நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் ஜெ.ஆர். ஜான்,வளர்மதி கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் காயத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.