பழனி  தைப்பபூச திருவிழா ஏற்பாடுகள்  குறித்து திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு

பழனி  தைப்பபூசம் ஏற்பாடுகள் குறித்து  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார்.

 


 

நாளை நடக்கவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தற்காலிக பஸ் ஸ்டாண்ட், பக்தர்கள் வாகன நிறுத்தம்இடம, ஆம்புலன்ஸ், தற்காலிக கழிப்பறைகள், பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் காலவதி உணவுப்பொருட்கள் குறித்து ஆய்வினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இ.ஆ.ப நடத்தினார். இதில் பழனி சார் ஆட்சியர் டாக்டர் உமா ., பழனி சரக காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அனைத்து அதிகாரிகளும் உடன் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர்.