கடலூரில் மக்கள் ஊரடங்கு !

கடலூரில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை ஏற்று தங்கள்வீட்டுக்குள்ளேயே உள்ளனர்.முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா பகுதி கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.