கொரோனா வைரஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வுகொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஈரோடு மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில்,பொதுமக்கள் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் கிருமி நாசினி தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்துகளுக்கு தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ,மாநகராட்சி ஒப்பந்ததார் அ.செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.