திருப்பூர் மாநகராட்சி பணியாளர்களுக்கு காய்கறிகள்: சுகாதார அலுவலர் முருகன் வழங்கினார்

கொரோனா நிவாரணமாக, திருப்பூர் மாநகராட்சி, பாரதியார் வணிக வளாகத்தில், மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 230 பேருக்கு காய்கறிகளை சுகாதார அலுவலர் முருகன் வழங்கினார். சந்தோஷ் எக்ஸ்போர்ட்ஸ், பிரிமியர் பிரிண்டிங் நிறுவனங்கள் திருப்பூர் புட் கைடு, திருப்பூர் வெஜ்ஜீஸ் அமைப்புடன் இணைந்து இவற்றை வழங்கின.