தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நிவாரண உதவிகள்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மேலப்பாளையம் பகுதி சார்பாக 200 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.தமஜக மேலப்பாளையம் பகுதி தலைவர் சரீப் அலி தலைமை தாங்கினார்,பகுதி செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஷாஜகான், மாணவரணி இஜாஸ், தொண்டரணி பைரோஸ், ஆட்டோ காஜா, சந்தை சேக், முன்னீர்பள்ளம் முத்து, மற்றும் மாவட்ட மாணவரணி நயினார்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், தென்காசி மாவட்ட செயலாளர் முகம்மது அன்சர், கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்