குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கம் சார்பாக அரிசி பருப்பு காய்கறிகள்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைவர் கள்ளூர் மு. கலைச்செல்வம் சார்பில் மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்கள் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளூர் பகுதியிலுள்ள எம்ஜிஆர். நகர் மு.கலைச்செல்வம் தலைமையில் அரிசி பருப்பு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் குடியாத்தம் வட்டாட்சியர் வச்சலா. பெளத்த சமூக கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் இராசி தலித் குமார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் ஏ.இஸ்மாயில் வி ஏ ஓ. அலுவலர் மற்றும் ஊர் தலைவர் முனுசாமி. ஊர் நாட்டாமை எம்.பி சேட்டு ஆட்டோ முனுசாமி. கே.எம் .வீரமணி. மற்றும் விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.