அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் எம் .ஏ. அவர்களின் ஆலோசனைப்படியும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம் .எஸ் .எம். ஆனந்தன் அவர்களின் ஆலோசனைப் படியும் அவிநாசி நகர கழக செயலாளர் P.ராமசாமி மற்றும் அவிநாசி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் அவிநாசி நகரம் 15 .வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது  நகர கழக துணைச் செயலாளர் .எம். எஸ் .மூர்த்தி, அவிநாசி நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், பூபதிராஜ், குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.