இந்து முன்னணி தேனி வடக்கு பெரியகுளம்நகர் இளைஞர் முன்னணி சார்பாக 74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா

இந்து முன்னணி தேனி வடக்கு பெரியகுளம்நகர் இளைஞர் முன்னணி சார்பாக 74 ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 45 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் மாணவர்கள் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம்நகர் சுகுமார் நகர் தலைவர் மற்றும் மதுரை வீரன் செயற்குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரை யாக மாவட்ட செயலாளர் க. உமையராஜன்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் நன்றி உரையாக தேனி நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்