மீனவர்களுக்கு அரசு  மானிய விலையில் பைபர் படகுகளை வழங்க அமைச்சர் ஜெயக்குமாரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ மனு 


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியிலுள்ள மீனவர்களுக்கு தமிழக அரசு  மானிய விலையில் வழங்கும் பைபர் படகுகளை அதிக எண்ணிக்கையில் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேரில் மனு கொடுத்தார்.