கழக வழக்குரைஞர்களுகு அடையாள அட்டை -முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்


திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில்,  வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த 40 - க்கும் மேற்ப்பட்ட வழக்குரைஞர்களுக்கு கழக அடையாள அட்டையை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். வழக்குரைஞர் பிரிவு செயலலாளர் கே.என்.சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.