வேலூரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு
வேலூரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

 


 

வேலூர் மாவட்டம்,திமுக சார்பில் கழக மாநில பொதுச்செயலாளராக துரைமுருகன் பதவியேற்ற பிறகு வேலூர் வந்தார், அவருக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் A.P.நந்தகுமார் MLA.தலைமையில் மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் பொது செயலாளர் துரைமுருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுச்செயலாளருடன் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் D.M.கதிர்ஆனந்த் MP. உடனிருந்தனர்.