திருப்பூர்: தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ விற்கு கொரோனா.

 திருப்பூர்: தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ விற்கு கொரோனா.

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜிற்கு லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post