பிரதமர்மோதியை சந்தித்தார் முதல்வர் இ.பி.எஸ்.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் குறித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.