சென்னை மடிப்பாக்கத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாஇந்தியத் திருநாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மடிப்பாக்கத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில், 187வது வட்ட அதிமுக செயலாளர் என்.தியாகராஜன் பங்கேற்று, தேசியக் கொடியேற்றி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார்.இதில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.